திருச்சி:தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை திருச்சியிலிருந்துசென்னைக்கு செல்லும் போது பாடலூர்அருகே கார் விபத்தில் மரணம் அடைந்தார். அவருடன் வந்த விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி காயமடைந்தார்.மரியம் பிச்சை சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் எம.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்
தினமலர்
கருத்துத் தெரிவிக்கவும்













No comments:
Post a Comment